வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (09/07/2017)

கடைசி தொடர்பு:08:39 (10/07/2017)

கே.பாலச்சந்தருக்கு நன்னிலத்தில் சிலை திறப்பு!

கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழா

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிலை திறக்கப்பட்டது.

 

 

இயக்குநர் கே.பாலச்சந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர், சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ் பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குநர் மணிரத்னம் மற்றும் வசந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் திரைப்பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

வீடியோ - தீட்ஷித், க.சதிஷ் குமார்