Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொன்.ராதாகிருஷ்ணன் மீது டி.ஜி.பி-யிடம் பகீர் புகார்!

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் பகீர் புகார் கூறப்பட்டுள்ளது.

கோவையில் அண்மையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக விசுவ ஹிந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், கட்சி அலுவலகங்கள் மீது அண்மைக் காலமாகத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே பசுவை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தில் இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதனிடையே, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் 'என் தேசம் என் உரிமை' கட்சி சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டது. அதில், இந்து அமைப்பினர் மீதான தாக்குதலைத் தடுக்காவிட்டால் தமிழகம் கலவர பூமியாக மாறும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close