வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (11/07/2017)

கடைசி தொடர்பு:17:20 (11/07/2017)

10 ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட்!

ராஜேந்திர பாலாஜி

பத்து ரூபாய்க்கு ஆவின் பால் பாக்கெட் அறிமுகப்படுத்த உள்ளதாகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சட்டப்பேரவையில் கூறியுள்ளார். 225 மில்லி லிட்டரில் இந்த 10 ரூபாய் பாக்கெட் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதில், 4.5% கொழுப்புச் சத்து, 8.5% இதர சத்துகளும் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.