Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தக்காளி விலையைக் குறைக்க நடவடிக்கை..! செல்லூர் ராஜூ தகவல்

'தமிழகத்தில் தக்காளி விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தக்காளி


தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால், தக்காளி உற்பத்தி கடுமையாகக் குறைந்துள்ளது. அதனால், தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ''தமிழகத்தில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close