Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காமராஜர் 115-வது பிறந்தநாள்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

காமராஜரின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் காமராஜர் குறித்த நாடகங்கள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன. மேலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினரும் மாநிலம் முழுவதும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். இன்று, காமராஜர் சாலையில் வைக்கப்பட்டுள்ள காமராஜரின் புகைப்படத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement