இந்திய மக்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய டாப்-20 பிராண்ட்கள் இவைதாம்! | Ipsos reveals Top 20 Most Influential Brands in India

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (18/07/2017)

கடைசி தொடர்பு:13:17 (18/07/2017)

இந்திய மக்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய டாப்-20 பிராண்ட்கள் இவைதாம்!

லகின் முக்கிய ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இப்சாஸ் (Ipsos), 2016-ம் ஆண்டு இந்திய மக்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய பிராண்ட்களின் டாப்-20 பட்டியலை வெளியிட்டுள்ளது. "இந்த டாப்-20 பிராண்ட்கள் அனைத்தும் மக்களின் வாழ்க்கையோடு மிக நெருக்கமான தொடர்புடையதாக மாறியிருக்கின்றன" என இப்சாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Ipsos : மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய டாப் 20 பிராண்ட்கள்

இந்த டாப்-20 பட்டியலில், கூகுள் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமும், மூன்றாவது இடத்தை ஃபேஸ்புக் நிறுவனமும் பெற்றிருக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பதஞ்சலி நிறுவனங்கள் முதல்முறையாக இந்தப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடம் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய டாப்-20 பிராண்ட்கள் :

1. கூகுள்
2. மைக்ரோசாப்ட்
3. ஃபேஸ்புக்
4. பதஞ்சலி
5. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
6. அமேஸான்
7. சாம்சங்
8. ஏர்டெல்
9. ரிலையன்ஸ் ஜியோ
10. ஃபிளிப்கார்ட்
11. ஸ்னாப்டீல்
12. ஆப்பிள்
13. டெட்டால்
14. கேட்பர்ரி
15. சோனி
16. ஹெச்.டி.எஃப்.சி பேங்க்
17. மாருதி சுஸுகி
18. குட்-டே
19. ஐபோன்
20. அமுல்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க