வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (22/07/2017)

கடைசி தொடர்பு:12:39 (22/07/2017)

கதிராமங்கலத்தில் களமிறங்கிய விஜயகாந்த்

கதிராமங்கலத்தில் மக்கள் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு துறைகளில் இருந்து தலைவர்கள், மக்கள் எனத் தினமும் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவை மக்களுக்குத் தெரிவித்தனர்.