அலுவலகத்தில் வைத்து கொல்லப்பட்ட வன ஊழியர்... சிவகிரியில் மர்மக் கும்பல் துணிகரம்!

நெல்லை மாவட்டம் சிவகிரி வனச் சரக அலுவலகத்தில் வைத்து வன ஊழியர் முருகேசன் என்பவரை மூன்று நபர் கொண்ட மர்மக் கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலுவலத்துக்குள் புகுந்து, வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

sivagiri murder

Do you like the story?

Please Appreciate the Author by clapping!