Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனை: சாம்சங்கை காலி செய்த ஜியோமி!

ரூ.10 ஆயிரத்துக்குக் கீழ் உள்ள 4ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை முந்தியது ஜியோமி நிறுவனம். பட்ஜெட் விலையில் பல அட்டகாசமான மொபைல்களைத் தொடர்ந்து வெளியிட்டதன் மூலம் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஜியோமி

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 4ஜி ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை 150 மில்லியனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் எல்லா தரப்பு மக்களுக்குமாகச் சந்தையைப் பிடித்ததே இந்த வளர்ச்சிக்குக் காரணம். இதில் சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனைதான் முன்னிலையில் இருந்தது. ஆனால் தற்போது சாம்சங் இடத்தை ஜியோமி பிடித்துள்ளது.

விலை மலிவாக இருப்பதோடு, அழகான வடிவமைப்பு, அட்டகாசமான அம்சங்கள், கூடுதல் வசதிகள் என ஜியோமி நிறுவனத் தயாரிப்புகள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோமி ஒரு சீன நிறுவனம் ஆகும். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close