Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அவள் கிச்சன் குக்கரி வொர்க் ஷாப்..!

மையல் என்பது மிகப்பெரிய கலை. சமைப்பவர் எவராயினும் அவர் ஆசையோடும், ஆர்வத்தோடும், பொறுமையோடும் சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு வயிறு மட்டுமல்லாமல், மனமும் நிறையும்”  அவள் விகடன் கிச்சன் வழங்கிய டெலிசியஸ் குக்கரி வொர்க் ஷாப்  நிகழ்வின் மேடையில் பேசிய செஃப் மெனுராணிக்கு குக்கிங் இண்டஸ்ட்ரியில் இது  ஐம்பதாவது ஆண்டு. 

அவள் விகடன்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த அவள் விகடன் வாசகிகள் பலரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள்.  

சிறப்பு விருந்தினராக வந்திருந்த செஃப் மெனுராணி, செஃப் ரேவதி சண்முகம், செஃப் சந்திரலேகா மூவரும் ஆளுக்கொரு ரெசிபியை எப்படித் தயாரிக்க வேண்டும் என்று வாசகிகளுக்கு செய்து காட்ட, எழுத்தாளர் முகில் வரலாற்றோடு தொடர்புடைய சமையல் குறித்த ஐந்து கேள்விகளை முன்வைத்ததும் அனைவர் முகத்திலும் ஆர்வமும் பதிலுக்கான தேடலும் தொற்றிக்கொண்டது. 

வொர்க் ஷாப்

நடைபாதையில் இட்லிக்கடை ஆரம்பித்து இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உயர்ந்து நிற்கும் கின்னஸ் விருதுபெற்ற இனியன் இட்லி மூலமாக தான் அடைந்த வளர்ச்சியை பகிர்ந்துகொண்டு வந்திருந்த அனைவருக்கும் அரங்கத்தின் வளாகத்திலேயே கலர்ஃபுல் இட்லிகளை தயாரித்து பரிமாறினார். 

அவள் விகடன் கிச்சன் பகுதியில் சமையல் குறிப்பு எழுதும் பலர் தங்கள் பங்கிற்கு வித விதமான உணவுகளை தயாரித்துக்காட்ட வயிறும் மனமும் நிறைந்து பார்வையாளர்கள் நிகழ்ச்சி முடிந்து சென்றார்கள்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close