Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டர், ஃபேஸ்புக்ல நான் இல்லைப்பா! - தெறிக்கும் மொட்டை ராஜேந்திரன்

`விவேகம்' படத்துக்கு `யு' சான்றிதழ் கிடைத்துவிட்டதாக நடிகர் 'மொட்டை' ராஜேந்திரன் ட்விட் தட்டினார்' என சமூக வளைதளங்களிலும் வாட்ஸ்அப்பிலும் பகிரப்பட்டு வைரலானது.

ராஜேந்திரன்


இது மொட்டை ராஜேந்திரன் போட்ட ஸ்டேட்டஸ்தானா எனத் தெரிந்துகொள்ள, அவரைத் தொடர்புகொண்டோம். ``நான் ஃபேஸ்புக், ட்விட்டர்னு எதிலுமே இல்லை. அதை எல்லாம் எனக்குப் பயன்படுத்தவும் தெரியாது. யாரோ என் பெயரைப் பயன்படுத்தி ஏதேதோ எழுதிட்டிருக்காங்க. என் பேரைக் கெடுக்கலாம்னு ட்ரை பண்றாங்க. நான் இதை எல்லாம் சும்மா விட மாட்டேன். இதுக்காகவே ரெண்டு மாசத்துக்கு முன்னாடி போலீஸ் கமிஷனர்கிட்ட புகார் கொடுத்திருக்கேன். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்னு நம்புறேன்'' என்ற ராஜேந்திரன், ``அப்புறம் `தல' அஜித்கூட `விவேகம்' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்கலை. `மெர்சல்' படத்துல தளபதி விஜய்கூடதான் நடிச்சிருக்கேன்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement