வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (17/08/2017)

கடைசி தொடர்பு:13:16 (17/08/2017)

கமல்ஹாசனின் ட்விட்டர் கருத்துகள் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா ? #VikatanSurvey

கமல்ஹாசன்

மிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டிய நடிகர் கமல்ஹாசன், தற்போது மீண்டும் தனது டுவிட்டர் பதிவில் அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்துள்ளார். "ஒரு மாநிலத்தில் மிகப்பெரிய விபத்து ஏதும் ஏற்பட்டாலோ, அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தாலோ, அந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு குற்றங்கள் நடைபெற்ற போதிலும், தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஏன் யாரும் வலியுறுத்தவில்லை? எந்தவொரு கட்சியும் ஏன் குரல் எழுப்பவில்லை?" என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி உங்களின் கருத்துகளைப் பின்வரும் சர்வேயில் பங்கேற்றுப் பதிவிடுங்கள்.

loading...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்