Published:Updated:

ஜிஆர்டியின் புத்தம் புதிய தேவான்ஷி போல்கி கலெக்ஷனுடன் தனித்துவமாய் ஒளி வீசுங்கள்!

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

எழில்மிகு போல்கி வைர நகைகளின் இந்த பிரத்யேகமான அறிமுக சலுகையாக போல்கி வைரங்களுக்கு 15% தள்ளுபடி* பெறலாம்.

ஜிஆர்டியின் புத்தம் புதிய தேவான்ஷி போல்கி கலெக்ஷனுடன் தனித்துவமாய் ஒளி வீசுங்கள்!

எழில்மிகு போல்கி வைர நகைகளின் இந்த பிரத்யேகமான அறிமுக சலுகையாக போல்கி வைரங்களுக்கு 15% தள்ளுபடி* பெறலாம்.

Published:Updated:
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

அழகாக வசீகரிக்கும் ஆபரணங்களை அணி வகுத்து ஜொலிக்க செய்வதே ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மையமாக உள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த நகைக்கடைகளில் ஒன்றான ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ், நாட்டின் தென் மாநிலங்கள் முழுவதும் விரும்பப்படும் பல்வேறு விதமான அம்சங்களின் சாரத்தை கொண்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் ஜிஆர்டி ஜூவல்லர்களை தங்களுடைய அபிமான நகை தயாரிப்பாளர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். பாரம்பரிய மற்றும் நவீன நகைகளை வடிவமைப்பதில் பெயர் பெற்ற ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், 1964 ஆம் ஆண்டு முதல் தகைகளில் மரபார்ந்த மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது, அதேசமயம், அதன் சமீபத்திய அறிமுகமான தேவான்ஷி கலெக்சனுடன், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் பாரம்பரியமான ராயல் போல்கி வைரங்களுக்கு நேர்த்தியான தொடுதலைக் கொண்டுவந்துள்ளது.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

வரலாறு முழுவதும் அரச குடும்பத்தாரால் அலங்கரிக்கப்பட்ட போல்கி வைரங்கள், இப்போது ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் அதன் புதிய சேகரிப்பான தேவான்ஷி கலெக்ஷன்கள் மூலம் கிடைக்கின்றன. ஈடில்லா விவரங்கள்(detailing). ஒப்பில்லா கலைத்திறன் மற்றும் ஒப்பீடில்லா அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அழகான கற்கள் நம்பமுடியாத தலைசிறந்த படைப்புகளாக உருவாக்கப்பட்டுள்ளன. தேவான்ஷி சேகரிப்புகள் திறமையான கைவினைஞர்களால் கவனமாக தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் சிறந்த தரம் வாய்ந்த போல்கி வைரங்களின் உயர்தரத்தின் தனித்துவமான கைவினை வடிவமைப்புகளுடன் கூடிய நேர்த்தியான தனித்தனி ஆபரணங்களை வழங்குகிறது. எழில்மிகு போல்கி வைர நகைகளின் இந்த பிரத்யேகமான அறிமுக சலுகையாக போல்கி வைரங்களுக்கு 15% தள்ளுபடி* பெறலாம்.

தேவான்ஷி ஆபரண கலெக்சன்கள் வெளியீட்டு விழாவில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர்.' ஆனந்தி' அனந்தபத்மநாபன் கூறுகையில், "போல்கி வைரங்கள் பட்டைதீட்டப்படாத வைரங்களின் பழமையான வடிவங்களில் ஒன்றாகும். அவை பல நூற்றாண்டுகளாக அரச குடும்பத்தின் தேர்வாக இருந்து வருகின்றன. திறமையான கைவினைஞர்களால் கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்ட சிறந்த(best-in-class) போல்கி வைாங்களுடன் இந்த பிரீமியம் மற்றும் பிரத்தியேக வடிவமைப்புகளை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்று கூறினார்.

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ; த்ரிஷா
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ; த்ரிஷா

மேலும், ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தில். வாடிக்கையாளர்களின் விருப்பத்தைப் புரிந்து பூர்த்தி செய்வதில் நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளோம், மேலும் கைவினைப்பொருட்களின் நுணுக்கத்தையும் முழுமையையும் பராமரிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். பிரத்தியேக டிசைன்கள் மீது அதிக விருப்பத்தை வெளிப்படுத்தி வரும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் கொண்டு வரும் கூடுதலான லேட்டஸ்ட் கலெக்சனே போல்கி வைாங்கள் ஆகும். கேவான்ஷி கலெக்சன் என்பது சமகால மற்றும் பாரம்பரியத்தை ஒன்றாகக் கொண்டுவருவதற்கான எங்கள் முயற்சியாகும். மேலும் இந்த கலெக்சன்கள் வாடிக்கையாளர்களின் ஆபரண எதி்ர்பார்ப்புகளை மிகச்சரியாக பூர்த்தி செய்யும் என நம்புகிறோம்." என்று கூறினார்.