Published:Updated:

ஜல்லிக்கட்டு அவனியாபுரம் LIVE: 24 காளைகளை அடக்கிய கார்த்திக்; காரை பரிசாக வென்றார்!

ஜல்லிக்கட்டு
Live Update
ஜல்லிக்கட்டு

முதல்வர் ஸ்டாலின் வழங்கும் சிறப்புப் பரிசான காரை வெல்லப்போவது யார்? அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலையைக் காண க்ளிக் செய்க.

14 Jan 2022 8 AM

பொங்கல் வாழ்த்துகள் மக்களே. பொங்கல் என்றதுமே நம் எல்லாருக்கும் நினைவுக்கு வர்றது ஜல்லிக்கட்டுதான். துள்ளி வர்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்குவதும், திமிலோடு திமிறி வீரர்களிடம் சிக்காமல் வென்று செல்லும் காளைகளுமென காண்பதற்கு களைகட்டும் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு.

இன்று தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழர்கள் போராடி மீட்டெடுத்த நம் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை விகடன் டிவியில் live - ஆக கண்டு களியுங்கள்.

14 Jan 2022 12 PM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா.

24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்கிற இளைஞருக்கு முதல்வர் ஸ்டாலின் காரை பரிசாக வழங்கினார்.

இன்று காலை தொடங்கி நடந்துவரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ளன. 6 சுற்றுகளில் 528 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.7-வது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சுற்றுடன் ஜல்லிக்கட்டு முடிவடைகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.

இதுவரை வாடிவாசலில் இருந்து 325 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
14 Jan 2022 11 AM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகள்!

14 Jan 2022 10 AM

சீறிபாய்ந்த சசிகலாவின் காளை!

14 Jan 2022 10 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவினை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.