Published:Updated:

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்! | புகைப்படத் தொகுப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்.