Published:Updated:

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் தீபா - தீபக் | புகைப்படத் தொகுப்பு | Veda Nilaiyam

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை மாவட்ட ஆட்சியர், தீபா - தீபக் ஆகியோரிடம் வேதா நிலையத்தின் சாவியை வழங்கினார்.