Published:Updated:

`2.50 கிலோவுக்கு மேல் தங்கம், 40 கிலோ வெள்ளி' - பரிசுகளை வென்ற GRT ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்கள்

GRT ஜூவல்லர்ஸ்
News
GRT ஜூவல்லர்ஸ்

பெங்களூரு தங்க ஷாப்பிங் திருவிழாவில் ஏராளமான பரிசுகள் பெற்ற பெரும்பாலான வெற்றியாளர்கள் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் வாடிக்கையாளர்களே!

`2.50 கிலோவுக்கு மேல் தங்கம், 40 கிலோ வெள்ளி' - பரிசுகளை வென்ற GRT ஜூவல்லர்ஸ் வாடிக்கையாளர்கள்

பெங்களூரு தங்க ஷாப்பிங் திருவிழாவில் ஏராளமான பரிசுகள் பெற்ற பெரும்பாலான வெற்றியாளர்கள் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் வாடிக்கையாளர்களே!

Published:Updated:
GRT ஜூவல்லர்ஸ்
News
GRT ஜூவல்லர்ஸ்

1964 ஆம் ஆண்டு முதல் தென்னிந்தியாவின் முதன்மையான பாரம்பரிய நகை பிராண்டாக பெயர் பெற்று வருவது 'GRT' ஜூவல்லர்ஸ். வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து சேவையாற்றும் ஆர்டி ஜூவல்லர்ஸ், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் பிரைஸ்டைன் ரத்தினக் கற்களுடன் தங்களுடைய நேர்த்தியான நகை சேகரிப்புகளுடன் மிளிர்ந்து வருகிறது. நம்பிக்கை, தூய்மை மற்றும் மங்களம் என்ற மூன்றை அடிப்படையாகக் கொண்ட செயல்பட்டுவருகிறது. இப்படி தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்து வரும் GRT ஜூவல்லர்ஸ் சமீபத்தில், பெங்களூரில் நடைபெற்ற பெங்களூரு தங்க ஷாப்பிங் திருவிழாவில் வெற்றிப் பெற்ற GRT ஜூவல்லர்ஸ் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கி வாடிக்கையாளர்களை மேலும் மகிழ்வித்துள்ளது.

GRT ஜூவல்லர்ஸ்
GRT ஜூவல்லர்ஸ்

சமீபத்தில் பெங்களூருவின் மிகப்பெரிய நகைத் திருவிழாவான 'பெங்களூரு தங்க ஷாப்பிங் திருவிழா' பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் பெங்களூரு (JAB) மூலம் 150 க்கும் மேற்பட்ட நகை பிராண்டுகள் ஒன்றிணைந்தன ஒரே கூரையின் கீழ் சேர்ந்து, நகை வாங்குபவர்களுக்கு பரந்த அளவிலான தனித்துவமான அனுபவத்தையும், 2.50 கிலோவுக்கு மேல் தங்கம், 40 கிலோ வெள்ளி பரிசுகளை வெற்று பெறுவதற்கான வாய்ப்பையும் பெற ஏற்பாடு செய்திருந்தோம். இந்த விழாவில் வென்று ஏராளமான பரிசுகள் பெற்ற பெரும்பாலான வெற்றியாளர்கள் ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் வாடிக்கையாளர்களே!

இது பற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநரான திரு ஜி.ஆர். ஆனந்த் அனந்தபத்மநாபன், "வெற்றியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் தங்களது பரந்த அளவிலான கைவினைப்பொருட்கள், நகைகளை இந்த விழாவில் அனைவருக்கும் காட்சிப்படுத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு பாரம்பரிய பிராண்டாக, எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வதும் அவர்களைச் சந்திப்பதும் எங்களுக்கு முதன்மையானது. சீசனுக்கான அற்புதமான சலுகைகளை விரைவில் அறிவிப்போம்” என்றார்.

இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக சுமார் 57 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களின் பொன்னான தருணங்களை மிளிரச் செய்துகொண்டிருக்கிறது. தங்களின் விருப்பமான ஜிஆர்டி ஜூவல்லரியை இந்த அளவிற்கு உருவாக்கிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, GRT க்கும் கிடைத்த ஒரு நல்ல வெற்றியாகும். அனைத்து வெற்றியாளர்களும் நல்லபடியாக பிரகாசிக்க வாழ்த்துகள்!” என்று வாழ்த்தினார்.