Published:Updated:

கிராமசபா கூட்டம் எப்படி நடைபெறுகிறது... ஸ்பாட் விசிட்... #PhotoStory

கிராமசபா கூட்டம்
கிராமசபா கூட்டம்

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் கிராமங்களில் நடைபெறும் கிராமசபா கூட்டம் ஒரு பார்வை.

பச்சைப்பசேல் வயல்வெளிகள், மரங்கள் சூழ நடைபெறும் கிராமசபா கூட்டம்.

கூட்டத்திற்கு மைக் செட் தயார் செய்யும் ஊழியர்.

கிராமசபா கூட்டம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் பாடப்படுகிறது.

அரசின் நலத்திட்டப் பணிகள் பொதுமக்களுக்கு விளக்கப்படுகிறது.

கூட்டத்தில் நடைபெறும் தீர்மானங்களை உற்று கவனிக்கும் பெண்கள்.

கிராமசபா கூட்டத்தில் இடம்பெறும் செம்பு நீர்.

பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கின்றனர்.

தள்ளாத வயதிலும் கிராமசபா கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை வைக்கும் மூதாட்டி.

கூட்டத்தில் நடைபெறும் தீர்மானங்கள், கோரிக்கைகள் பதிவேட்டில் குறிக்கப்படுகின்றன.

கூட்டத்தில் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பதிவேட்டில் கையெழுத்திடும் பெண்.

பதிவேட்டில் ஆர்வமுடன்  கையெழுத்திடும் மூதாட்டி.

கிராமசபா கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கின்றனர்

கிராமசபா கூட்டத்தில் நடைபெறும் இலவச மருத்துவ முகாம்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைக்கப்பட்டிருக்கும்  பதாகைகள்.

தேநீர் விருந்து.
தேநீர் விருந்து.
கிராமசபா கூட்டத்தின் நிறைவாக பொதுமக்கள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து விவாதிக்கும் கலந்துரையாடல்.

பின் செல்ல