Published:Updated:

GRT செவிலியர் கல்லூரி: திருத்தணி நாட்டு நலப்பணி திட்டம் (NSS)

GRT செவிலியர் கல்லுாரி

இந்நிகழ்வில் 50 NSS தன்னார்வ தொண்டு மாணவர்களுடன் 150 முதல் மற்றும் நான்காம் B.SC(N) செவிலியர் மாணவர்களுடன் துனை செவிலியர் பயிற்ச்சி (ANM) மாணவர்கள் பங்கேற்றனர்.

GRT செவிலியர் கல்லூரி: திருத்தணி நாட்டு நலப்பணி திட்டம் (NSS)

இந்நிகழ்வில் 50 NSS தன்னார்வ தொண்டு மாணவர்களுடன் 150 முதல் மற்றும் நான்காம் B.SC(N) செவிலியர் மாணவர்களுடன் துனை செவிலியர் பயிற்ச்சி (ANM) மாணவர்கள் பங்கேற்றனர்.

Published:Updated:
GRT செவிலியர் கல்லுாரி

GRT செவிலியர் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்டக் குழு 27.08.2022 அன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் 50 NSS தன்னார்வ தொண்டு மாணவர்களுடன் 150 முதல் மற்றும் நான்காம் B.SC(N) செவிலியர் மாணவர்களுடன் துனை செவிலியர் பயிற்ச்சி (ANM) மாணவர்கள் பங்கேற்றனர். NSS திட்ட அலுவலர் முனைவர் ஏஞ்சல் ஷாலினி அவர்களால் வரவேற்ப்புரை அளிக்கப்பட்டது. NSS தலைவர் முனைவர் பத்மாவதி சுஇ கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமை விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து முனைவர் சாரா கருணாகரன் ஒருங்கிணைப்பாளர், NSS எம்பேனல் பயிற்ச்சி நிருவனம், MSSW, சென்னை அவர்கள் NSS தேசிய சேவை திட்டத்தின் குறிக்கோள்கள், அமைப்பு, சின்னம், பல்வேறு வழக்கமான மற்றும் சிறப்பு முகாம் செயல்பாடுகள் பற்றி கூறியதுடன் NSS Motto (நான் அல்ல ஆனால் நீங்கள் என்பதனை மாணவர்கலுக்கு நினைவூட்டினார்.

NSS தொண்டார்கள்
NSS தொண்டார்கள்

பேராசியர் யு. சத்யா, NSS எம்பேனல் பயிற்ச்சி நிறுவனம் அவர்கள் தன்னார்வாளராக இருப்பதன் நன்மைகள் மற்றும் சமூக விழிப்புணர்வு, சமூக மற்றும் சுகாதார பிரச்சினைகள், கல்வி, சுற்றுச் சூழல், சுகாதாரம் போன்ற பல்வேறு நடவடிக்ககைகளை குறித்து விளக்கினார். அதனை தொடர்ந்து NSS தொண்டார்களுக்கு NSS பேட்ஜகள் வழங்கப்பட்டு, NSS பாடல் தொண்டர்களால் பாடப்பட்டது. கூட்டத்தில் அனைத்து தன்னார்வாளர்களும் சமூதாய முன்னேற்றதிற்காக பாடுபடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் தன்னார்வாளர்கள் NSS பிரிவின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டு அதன் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொண்டனர்.