Published:Updated:

எருமைப் பாலில் நெய் தயாரிக்கும் தோடர் பழங்குடியினர்!

தோடர் பழங்குடி
தோடர் பழங்குடி

நீலகிரி பகுதியில் தோடர் இன பழங்குடி மக்கள் எருமைப் பாலில் நெய் தயாரித்து வருகின்றனர்.

மேய்ச்சலில் தோடர் கோவில் எருமைகள்.
மேய்ச்சலில் தோடர் கோவில் எருமைகள்.
மூங்கில் குவளையில் பால் கறக்கும் பூசாரி.

கரந்த பாலை மூங்கில் குவளையில் இருந்து பானையில் சேகரித்து, கோவிலுக்கு கொண்டு செல்கிறார் பூசாரி.

பால், வெண்ணெய், நெய் என அனைத்தும் கோவிலின் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தோடர்களின் வளர்ப்பு எருமை.
தோடர்களின் வளர்ப்பு எருமை.
மண் பானையில் உரை ஊற்றிவைக்கப்பட்ட பால்.
மண் பானையில் உரை ஊற்றிவைக்கப்பட்ட பால்.
மூங்கிலால் செய்யப்பட்ட மத்
மூங்கிலால் செய்யப்பட்ட மத்
உரை ஊற்றப்பட்ட பால், மூங்கிலால் செய்யப்பட்ட மத்தால் கடையப்படுகிறது.

சிறிது நேரம் கடைந்த பிறகு, பாதி திரவம் வேறோரு பாத்திரத்தில் சேமிக்கப்படும்.

பாதியளவு கடையப்பட்ட பாலில் ஏற்கனவே சேமிக்கப்பட்ட வெண்ணெய், சேர்க்கப்படுகிறது.

மீண்டும் சிறிது நேரம் கடையப்படுகிறது.
மீண்டும் சிறிது நேரம் கடையப்படுகிறது.
பக்குவம் வந்த உடன் தண்ணீர் சேர்க்கப்பட்டு கடையப்படுகிறது.

சிறிது நேரத்தில் திரி திரியாக வெண்ணெய் மத்தின் விரல்களில் சேரும்.

பிறகு அந்த வெண்ணெய் உருண்டைகளாக ஒரு பாத்திரத்தில் சேமிக்கப்படும்

வெண்ணெய் உருண்டை.
வெண்ணெய் உருண்டை.
மோர் தனியாக ஒரு பாத்திரத்திலும், வெண்ணெய் மண்பானையிலும் சேமித்து வைக்கப்படும்.

எருமைப் பாலில் நெய் தயாரிக்கும் தோடர் பழங்குடியினர்.

அடுத்த கட்டுரைக்கு