Published:Updated:

உலக கைம்பெண்கள் தினம், சீர்காழியில் நடந்த மாநாடு; உயர்த்தப்படுமா உதவித்தொகை?!

உலக கைம்பெண்கள் தினம்

சீர்காழியில், உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு கைம்பெண்கள் வாழ்வு முறை சங்கத்தின் சார்பாக,’விடியலை நோக்கி வீர நடை போடு’ என்கிற தலைப்பில் கைம்பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதனை முன்னிட்டு சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பேரணியாகச் சென்றனர்.

உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு சீர்காழியில் கைம்பெண்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாடு வெகு  சிறப்பாக நடைபெற்றது.

உலக கைம்பெண்கள் தினம்
உலக கைம்பெண்கள் தினம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு கைம்பெண்கள் வாழ்வு முறை சங்கத்தின் சார்பாக, ’விடியலை நோக்கி வீர நடை போடு’ என்கிற தலைப்பில் கைம்பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதனை முன்னிட்டு சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பேரணியாகச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணியில் கைம்பெண்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் மாநாடு நடைபெறும் தனியார் மண்டபத்தை வந்தடைந்தனர். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், ’கைம்பெண்களுக்கு என தனி நலத்துறை ஏற்படுத்த வேண்டும். அரசு இலவச நிலம் வழங்க வேண்டும். கைம்பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகையை ரூ.1,500 ஆக உயர்த்த வேண்டும்.

உலக கைம்பெண்கள் தினம்
உலக கைம்பெண்கள் தினம்

வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும், கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.