Published:Updated:

Auto Shankar-ன் கடைசி நிமிடங்கள் - Retired DIG G.Ramachandran Talks

“அதெல்லாம் வேணாம் சார்... நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்" | Jail Mathil Thigil - Episode 2

'ஜெயில்... மதில்... திகில்..!' தொடரின் இரண்டாவது அத்தியாயத்தில், Retired DIG G.Ramachandran சிறைத்துறையில் தனது பணிக்காலத்தில், ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்ட தருணத்தை அப்படியே பகிர்கிறார். Notorious criminal Auto Shankar-ன் கடைசி நாள்களையும் விவரிக்கிறார்.

Gauri Shankar alias Auto Shankar, Indian serial killer the dreaded criminal who was hanged to death in 1995 for six brutal murders. On April 27, 1995-ல் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டபோது, சேலம் சிறையின் இன்சார்ஜ் ஆக இருந்த ஜி.ராமச்சந்திரனின் அனுபவப் பகிர்வு இது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism