Published:Updated:

திக்... திக்... மரணக்கிணறு சாகசம்; ராட்சத ராட்டினம் - களைகட்டும் கன்னியாகுமரி வாவுபலி பொருட்காட்சி

திக்... திக்... மரணக்கிணறு சாகசம்... குழந்தைகள் குதூகலிக்கும் ராட்சத ராட்டினம்... பசுமையை ஊக்குவிக்கும் மரக்கன்றுகள், பூச்செடிகள், அழகுச்செடிகள் அணிவகுப்பு எனக் களைகட்டும் கன்னியாகுமரி குழித்துறை 97-வது வாவுபலி பொருட்காட்சி!