
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி 2022 புகைப்படங்கள், வீடியோ, செய்திகள்
சீறிய காளைகள்; அடக்கிய வீரர்கள் புகைப்படத் தொகுப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2022:
மொத்தம் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டு நிறைவடைந்தது. கருப்பாயூரணி கார்த்திக் -21 மாடுகளைப் பிடித்து முதல் பரிசான காரை வென்றார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சீறிப்பாய்ந்த 914 காளைகள்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-2022. 7-வது சுற்று முடிவில் மொத்தம் 914 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன
மாடுபிடிவீரர்கள் அனைவருக்கும் `தங்கக்காசு' பரிசு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்கக்காசு பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றனர்.
தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கியது. 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர். கொரோனா காராணமாக கட்டுபாடுகளுடன் போட்டி நடத்தப்படுகிறது.