Published:Updated:

தேர்தலைப் புறக்கணித்த அம்முண்டி, பொன்னங்குப்பம் மக்கள்: வெறிச்சோடிய வாக்குச்சாவடி மையம்!

இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

06 Oct 2021 7 AM

முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. #LocalBodyElection

உள்ளாட்சித் தே்ர்தல்
உள்ளாட்சித் தே்ர்தல்

காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிக்காக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் நிலுவையில் இருந்தது. இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கின.

உள்ளாட்சித் தேர்தல்:  ஓட்டுப்போடப் போறீங்களா? இதைப் படிங்க முதல்ல!  #LocalBodyElection

விழுப்புரம்: ஒரு வாக்குகூட பதிவாகாத கிராமம். காரணம் கூறும் பொன்னங்குப்பம் கிராம மக்கள்.

தேர்தலைப் புறக்கணித்த அம்முண்டி ஊராட்சி மக்கள்; வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடி மையம்!

உள்ளாட்சித் தேர்தல்: ஒரு வாக்குக்கூட பதிவாகாத அம்முண்டி ஊராட்சி - காரணம் இதுதான்! #LocalBodyElection
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு