Published:Updated:

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மதுரையில் மூழ்கிய தரைப்பாலம்! | புகைப்படத் தொகுப்பு

மதுரை வைகையாற்றில் வெள்ளம்
News
மதுரை வைகையாற்றில் வெள்ளம் ( என்.ஜி.மணிகண்டன் )

வைகை அணையில் 12,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, மதுரையில் தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் செல்கிறது. அதை பொது மக்கள் கண்டுகளித்து வருகின்றனர்.