Published:Updated:

மரக்காணத்தில் களைகட்டிய மீன் வியாபாரம்... மீனவர்கள் உற்சாகம்!

தை முதல் நாளான நேற்று புத்தாடை அணிந்து வீட்டில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். இன்று அசைவ இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தமிழக கடற்கரையோரக் கிராமங்களில் மீன் விற்பனை அமோகமாக இருந்தது.

அடுத்த கட்டுரைக்கு