Published:Updated:

ராணிப்பேட்டை: `கண்ணை கவரும் வண்ண ஓவியங்கள்’ - சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை| ஓர் புகைப்படத் தொகுப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களின் சுவற்றில் சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெயின்ட் நிறுவனம் இணைந்து வரைந்துள்ள அழகிய ஓவியங்கள்.