Published:Updated:

பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் தீயிலிட்டு அழிப்பு! - புகைப்படத் தொகுப்பு

சென்னை பெருநகர காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் நீதிமன்ற ஆணையின்படி தீ வைத்து அழிப்பு! - இடம்: சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு