Published:Updated:

காவல் துறை 24x7 அலர்ட்... பொது மக்கள் சல்யூட்!

கொரானா தொற்று பரவுதல் தடுப்பு நடவடிக்கையில் புதுச்சேரி போலீஸாரின் செயல்பாடு, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

இரவு பகல் பார்க்காமல் பணிபுரியும் காவல்துறை அதிகாரி தனது முகத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சோர்வைப் போக்குகிறார்.

இரவு நேரங்களில் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு தன்னார்வலர்கள் வழங்கும் உணவுகளை பணியிடங்களின் அருகே உள்ள நடைபாதையில் நின்றபடியே உண்கின்றனர்.

போலீஸாரின் தீவிர பணிகளுக்கிடையே ஆங்காங்கே ஆதரவு இல்லாமல் தவிக்கும் முதியோருக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட சாலையில் நள்ளிரவு நேரத்தில் தன்னந்தனியாக பாதுகாப்பு பணியில் போக்குவரத்து காவலர்.

கொரோனா தடுப்பு பணியின் போது கிடைக்கும் உணவுகளை நேரம் காலம் பாராமல் உண்டு பசியாறும் போலீஸார்.

இரவுபகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் காவல்துறை அதிகாரி ஓய்வு நேரத்தில் தனது மகனுடன் "வீடியோ காலில்" அன்புடன் நலம் விசாரிக்கிறார்

கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போக்குவரத்து போலீஸார், பொதுமக்களிடம் பலமுறை சோப்பு போட்டு கைகளை கழுவ அறிவுறுத்துகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளுக்கு மத்தியில் பறவைகளுக்கு உணவளிக்கும் காவல்துறை அதிகாரி.

தன்னார்வலர்கள் வழங்கும் உணவுகளை ஆங்காங்கே நடைபாதையில் தங்கியிருக்கும் ஆதரவற்றோருக்கு கொடுத்து மகிழும் போலீஸார்

புதுச்சேரி கடற்கரை சாலைக்கு பொதுமக்கள் செல்ல முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்ட நிலையில் அங்கு இரவு பகல் பார்க்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆயுதப்படை போலீஸ்.

நள்ளிரவில் தன்னார்வலர்கள் வழங்கிய உணவை மின் கம்பத்தின் கீழ் அமர்ந்து உண்ணும் போலீஸார்.

கட்டுப்பாடுகளை மீறும் பொதுமக்களிடம் விடா முயற்சியுடன் திரும்ப திரும்ப கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸார்.

இரவு நேர காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக புதுச்சேரி தலைமை காவல்துறை அதிகாரி பாலாஜி நேரில் வந்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு