Published:Updated:

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு அறிவித்த ரூ.1,000 நிவாரணம் பெற காத்திருக்கும் பொதுமக்கள்! #Curfew

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசு வழங்கும் நிவாரணத் தொகையை மக்கள் எப்படி பெற்றுக்கொள்கின்றனர் என்பதை அறிய விகடன் டீம் விசிட் அடித்தது.

அடுத்த கட்டுரைக்கு