Published:Updated:

``நாங்களும் மனுஷங்கதான்!'' - Corona காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் நிலை

Lockdown-ல் முடங்கியிருந்தாலும், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த Chennai முழுவதும் ஓயாமல் பணியாற்றுகிறார்கள்Sanitation Workers. ஆனால், இவர்களது அன்றாட வாழ்க்கையும், பாதுகாப்பும் கேள்விக்குரியாகியுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் சந்திக்கும் கசப்பான அனுபவங்களையும், எதிர்கொள்ளும் அவலங்களையும் களத்தில் இருந்தபடி காட்டுகிறது இந்த வீடியோ ஸ்டோரி.

அடுத்த கட்டுரைக்கு