Published:Updated:
சசிகலா வருகை - அடுத்து என்ன ஆகும்? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

சசிகலா தமிழகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார்?! மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults
சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, முதலமைச்சராகவும் முடிசூட நினைத்த நேரத்தில்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பு வந்தது. கோட்டையில் ஆள நினைத்தவரைச் சிறைக்குள் அனுப்பி வைத்தது காலம். நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுக்க, வழக்கறிஞர்கள், போலீஸ்காரர்கள் புடைசூழ சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போன காட்சி, தெலுங்குத் திரைப்படங்களில்கூடப் பார்த்திராத பரபரப்பு.

Also Read
என்ன செய்யப்போகிறார் சசிகலா?
இப்போது மீண்டும் தமிழகம் வந்திருக்கும் அவர் என்ன செய்வார் என மக்கள் நினைக்கிறார்கள்?! விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்த உங்களின் மற்ற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்..!