Published:Updated:

ThangaVettaiChallenge: ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை நடத்திய போட்டி!

Sri krishna Jewellery

மதுரையில் முதல் முறையாக ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை #ThangaVettaiChallenge என்ற பெயரில் பொதுமக்களுக்கான ஒரு போட்டியை நடத்தியது.

ThangaVettaiChallenge: ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை நடத்திய போட்டி!

மதுரையில் முதல் முறையாக ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை #ThangaVettaiChallenge என்ற பெயரில் பொதுமக்களுக்கான ஒரு போட்டியை நடத்தியது.

Published:Updated:
Sri krishna Jewellery

மதுரையில் முதல் முறையாக ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை #ThangaVettaiChallenge என்ற பெயரில் பொதுமக்களுக்கான ஒரு போட்டியை, 2022 ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த போட்டியை பற்றி சோசியல் மீடியா, FM, சினிமா தியேட்டர் மற்றும் Guerilla Marketing மூலமாக 3 வாரங்கள் நடைபெற்றது. இந்த #ThangaVettaiChallenge போட்டி 60 லட்சம் பார்வையாளரை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த #ThangaVettaiChallenge போட்டியில் முதல் சுற்றில் 15,000 போட்டியாளர்களும், 2வது சுற்றில் 3000 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். 3வது சுற்றான இறுதி சுற்றுக்கு 8 போட்டியாளர்களை திரைப்பட இயக்குனர் திரு குகன் தேர்வு செய்தார்.

Srikrishna Jewellery; பரிசு பெற்ற நபர்கள்
Srikrishna Jewellery; பரிசு பெற்ற நபர்கள்

2022 செப்டம்பர் 2 அன்று மேலமாசி வீதி ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையில் நடைபெற்ற இறுதி சுற்றில் மதுரை விளாச்சேரியை சேர்ந்த திரு D.லெட்சுமணன் அவர்கள் வெற்றி பெற்று முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பரிசு பெற்றார். இறுதி சுற்றில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் சிறப்பு பரிசு பெற்றனர். #ThangaVettaiChallenge போட்டியின் பரிசுகளை ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் நிர்வாக இயக்குனர்கள். திரு.செல்வம், திரு சங்கர் ஆகியோர் வழங்கினர்.