Published:Updated:

``20 ஆண்டுகளாக தினமும் யோகா செய்கிறேன்!” - சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்

சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்

தமிழக வனத்துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ், ஓட்டம், சைக்கிளிங் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பதுடன், தொடர்ந்து யோகாசனம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

``20 ஆண்டுகளாக தினமும் யோகா செய்கிறேன்!” - சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்

தமிழக வனத்துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ், ஓட்டம், சைக்கிளிங் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பதுடன், தொடர்ந்து யோகாசனம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Published:Updated:
சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்

யோகாசனத்தின் சிறப்பு மற்றும் அதன் பயன்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 8 ஆண்டுகளாக ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரூ பேலஸ் பகுதியில் மக்களுடன் யோகாசனம் செய்து யோகாவின் சிறப்புகள் குறித்துப் பேசினார்.

சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்
சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாட்டின் பல்வேறு இடங்களில் யோகாசன பயிற்சிகள் நடைபெற்றன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் போன்றோர் யோகாசனங்களை மேற்கொண்டு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல், தமிழக வனத்துறையின் முதன்மை செயலாளராக பொறுப்பு வகித்து வரும் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ், ஓட்டம், சைக்கிளிங் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பதுடன், தொடர்ந்து யோகாசனம் மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்
சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்

யோகாசனம் குறித்து சுப்ரியா சாஹூ, "கடந்த 20 ஆண்டுகளாக நாள்தோறும் யோகா செய்து வருகிறேன். புத்துணர்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் தரும் அதே வேளையில், வாழ்வின் சமநிலையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் மருந்தாக யோகாசனம் இருந்து வருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism