Published:Updated:

Tamil News Today: கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள் ( ஆர்.எம்.முத்துராஜ் )

04-10-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

04 Oct 2021 9 AM

கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின!

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்
ஆர்.எம்.முத்துராஜ்

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வழியாக பள்ளி, கல்லூரி வகுப்புகள் நடைபெற்றுவந்தன. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளிகளிலும் 9 முதல் 12- ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு செப்.1 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. நவம்பர் 1-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. இதற்கிடையில் இன்று கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு