Published:Updated:

Tamil News Today: அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம்

17-10-2021 |இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு

17 Oct 2021 9 AM

Tamil News Today: அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம்!

அதிமுக தொடக்கப்பட்டதன் பொன்விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை-ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் இருவரும் கட்சிக் கொடியை ஏற்றிவைக்கின்றனர். கட்சி அலுவலகத்தில் கொடியேற்றியபின் அண்ணா நினைவிடத்தில் அதிமுக தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு