Published:Updated:

Tamil News Today: `பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!' - தமிழக அரசு உத்தரவு

 பேரறிவாளன்
பேரறிவாளன்

27-08-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

27 Aug 2021 8 AM

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

பேரறிவாளன்
பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளனுக்கு இன்றுடன் பரோல் முடியும் நிலையில், பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்றுவருவதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு