Published:Updated:

Tamil News Today: தமிழகத்தில் கனமழை: 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

03-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

03 Nov 2021 7 AM

தமிழகத்தில் தெடரும் கனமழை: 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

மழை
மழை

தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், நாகை, பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் மேலும் சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு