Published:Updated:

விழுப்புரம்: ரூ. 25.37 கோடியில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை... மீண்டும் உடைந்தது! #ExclusiveVideo

ரூ. 25.37 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்து நீர் பெருக்கெடுத்து காட்சியை கண்டு தமிழகமே அதிர்ந்து போனது. அடுத்த 10 மாதத்திலேயே மறுபக்கத்திலும் (தளவானூர் பகுதி) உடைப்பு ஏற்பட்டு நீர் பெருக்கெடுத்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு