Published:Updated:

`உக்ரைன் தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள்!' - தமிழக அரசு அறிவிப்பு

உக்ரைன் நாட்டின் கொடி

ரஷ்யா, உக்ரைன் மீது ஆவேசமான தாக்குதலை நடத்தி வரும் சூழலில், உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாய்நாடு திரும்ப 044-2851 5288, 96000 23645 மற்றும் 99402 56444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

`உக்ரைன் தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள்!' - தமிழக அரசு அறிவிப்பு

ரஷ்யா, உக்ரைன் மீது ஆவேசமான தாக்குதலை நடத்தி வரும் சூழலில், உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாய்நாடு திரும்ப 044-2851 5288, 96000 23645 மற்றும் 99402 56444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Published:Updated:
உக்ரைன் நாட்டின் கொடி

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல நாள்களாகப் பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், திடீரென ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது ராணுவத் தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யப் படைகள், உக்ரைனில் போரைத் தொடங்கி, கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களைத் தாக்கிவருகின்றன.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
AP

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஷ்யா, உக்ரைன் மீது ஆவேசமான தாக்குதலை நடத்தி வரும் சூழலில், உக்ரைன் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தாய்நாடு திரும்ப 044-2851 5288, 96000 23645 மற்றும் 99402 56444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், nrtchennai@tn.gov.in, nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளையும் தொடர்புகொள்ளலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், +91 11 23012113 , +91 11 23014104, +91 11 23017905 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 1800118797 என்ற எண்ணை அழைக்கலாம்.

உக்ரைன்
உக்ரைன்

மேலும் situationroom@mea.gov.in என்ற மெயில் ஐ.டி. மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380 997300483 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism