Published:Updated:

ஆளுநர் வருகை... ஊட்டியில் காக்கவைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்! - புகைப்பட தொகுப்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக ஆளுநர் ரவி கடந்த 23-ம் தேதி வந்தார். அவர் வருகையின் போது, ஆளுநர் மாளிகை அமைந்துள்ள அரசு தாவரவியல் பூங்காவை சுற்றியுள்ள கடைகளை அடைக்கச் செய்த போலீஸார் 45 நிமிடம், சுற்றுலாப் பயணிகளையும் பூங்காவுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism