Published:Updated:

விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசனின் தாயார் மறைவு - முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திருமதி சரோஜா பாலசுப்ரமணியன்

ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (84), நேற்று காலை 07:30 மணிக்கு இயற்கை எய்தினார்.

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான, காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் (84), நவம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2022, காலை 07:30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் மறைவு | முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் மறைவு | முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திருமதி சரோஜா பாலசுப்ரமணியன் அவர்களின் உடலுக்கு மலர் மாலைவைத்து நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினுடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்.