Published:Updated:

மதுரை அரசு கட்டிடங்களை அலங்கரிக்கும் சுவர் ஓவியங்கள்!

மதுரை மாநகராட்சி சார்பில் மதுரையை அழகாக்குவோம் திட்டத்தின் கீழ், அரசு கட்டிட சுவர்களில் விலங்குகள் , பறவைகளை தத்ரூபமாக வரைந்து அவற்றின் பெயர் மற்றும் அதனை பற்றிய சிறு விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு