Election bannerElection banner
Published:Updated:

`2020 வரப்போகுது... உங்களின் நியூ இயர் ரெசல்யூஷன் என்ன பாஸ்?!' #VikatanSurvey

நியூ இயர் ரெசல்யூஷன்
நியூ இயர் ரெசல்யூஷன்

2020-ம் ஆண்டுக்கு என்னென்ன தீர்மானங்களையெல்லாம் எடுத்துள்ளீர்கள் என்று சர்வேயில் உங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இன்னும் சில நாள்களில் 2020-ம் ஆண்டு வரவிருக்கிறது. புது வருடம் பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த வருஷத்தோட ஜிம்முக்குப் போகணும்னு ஆரம்பித்து, குடிக்கக்கூடாது... ரொம்ப செலவழிக்கிறேன் அத மொதல்ல குறைக்கணும்னு 100+ ரெசல்யூஷன் எடுப்போம்.

ஆனால், ஆரம்பிக்குற நியூ இயர், பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு முன்னரே அம்னிஷியா வந்த மாதிரி என்ன ரெசல்யூஷன் எடுத்தோம் என்பதையே பலர் மறந்துடுவாங்க. எடுத்த சபதத்தைச் சரியாகச் செய்கிறோமோ இல்லையோ... வருடாவருடம் இதே உறுதிமொழிகளை மீண்டும் புதிப்பித்துக்கொள்ள மறப்பதே இல்லை. முடிவெடுத்த சபதத்தை மிகச் சரியான நேரத்தில் முடிப்பவர்களும் உண்டு.

நீங்கள் 2020-ம் ஆண்டுக்கு என்னென்ன தீர்மானங்களையெல்லாம் எடுக்கவிருக்கிறீர்கள் என்று சர்வேயில் உங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு