Published:Updated:

கடலோர வாழ்க்கையில் கலங்காத மீனவன்... உலக மீனவர் தினச் சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

குடும்பம் காக்க தனியொரு மீனவப் பெண்ணாக... கடல் மேல்..
குடும்பம் காக்க தனியொரு மீனவப் பெண்ணாக... கடல் மேல்.. ( உ.பாண்டி )

உலக மீனவர் தினச் சிறப்புப் புகைப்படத் தொகுப்பு!

ராமநாதபுரம் தீவுப்பகுதிகளில் உயிர்ப்புடன் பின்பற்றப்படும் 
கட்டுமரம் மற்றும் கரை வலை மீன்பிடி முறைகள்
ராமநாதபுரம் தீவுப்பகுதிகளில் உயிர்ப்புடன் பின்பற்றப்படும் கட்டுமரம் மற்றும் கரை வலை மீன்பிடி முறைகள்
உ.பாண்டி
பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் கடல், ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகளால் சூழப்பட்டிருக்கின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் அற்ற பண்டைய காலங்களில் நீர்நிலைகளை போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தின் விளைவாக மரத்துண்டுகளை ஒன்றாகக் கட்டி தண்ணீரில் மிதக்க வைக்க முடியும் என்பதை தமிழர்கள் கண்டறிந்தனர்.
இதுவே கட்டு+மரம் =கட்டுமரம் என்றானது.
பண்டைய தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் கடல், ஆறு, ஏரி, குளம் என நீர்நிலைகளால் சூழப்பட்டிருக்கின்றன. நவீன போக்குவரத்து வசதிகள் அற்ற பண்டைய காலங்களில் நீர்நிலைகளை போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தின் விளைவாக மரத்துண்டுகளை ஒன்றாகக் கட்டி தண்ணீரில் மிதக்க வைக்க முடியும் என்பதை தமிழர்கள் கண்டறிந்தனர். இதுவே கட்டு+மரம் =கட்டுமரம் என்றானது.
உ.பாண்டி
கட்டுமரங்களை போக்குவரத்துக்காகவும்,  நீர்நிலைகளில் உணவு சேகரிப்பதற்காகவும்  பயன்படுத்தப்பட்டதை சங்க இலக்கியங்களில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தோணி, பங்றி, திமில் போன்ற பல வார்த்தைகள் மூலம் அறியலாம்

காலை 5 மணி முதல் 11 மணி வரை ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.
காலை 5 மணி முதல் 11 மணி வரை ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபடுகின்றனர்.
உ.பாண்டி
தமிழகத்தில் விசைப்படகு அனுமதிக்கத் தொடங்கிய நாளிலிருந்து கட்டுமரங்களின் அழிவு தொடங்கிவிட்டது. குறிப்பாக 2004 டிசம்பரில் தமிழகத்தின் கடற்கரைகளை சுனாமி அலைகள் தாக்கியபோது அதிக அளவில் காணாமல் போனதும் கட்டுமரங்கள்தான்.

கடல் மாதாவை வணங்கி, கடலில் இறங்கி கயிறு பிடித்தால்தான் எங்கள் வயிறு நிறையும் என்கின்றனர்..
கடல் மாதாவை வணங்கி, கடலில் இறங்கி கயிறு பிடித்தால்தான் எங்கள் வயிறு நிறையும் என்கின்றனர்..
உ.பாண்டி
ஏலேலோ ஐலசா... மீன் வருவதைப் பாரய்யா... இதுவே எங்கள் தாரக மந்திரம் என்றும் கூறுகின்றனர்..
ஏலேலோ ஐலசா... மீன் வருவதைப் பாரய்யா... இதுவே எங்கள் தாரக மந்திரம் என்றும் கூறுகின்றனர்..
உ.பாண்டி
கரை வலையில் சிக்கிய மீன்கள்
கரை வலையில் சிக்கிய மீன்கள்
உ.பாண்டி
வலையில் சிக்கிய சின்னஞ்சிறு மீன்களே இவர்களின் வாழ்வாதாரம்..
வலையில் சிக்கிய சின்னஞ்சிறு மீன்களே இவர்களின் வாழ்வாதாரம்..
உ.பாண்டி
சுட்டெரிக்கும் வெயில்கூட எங்களின் நிலை கண்டு மேகங்களுக்குள் மறைந்துகொள்ளும்..
சுட்டெரிக்கும் வெயில்கூட எங்களின் நிலை கண்டு மேகங்களுக்குள் மறைந்துகொள்ளும்..
உ.பாண்டி
சுருங்கிப்போன வயிற்றில் கட்டப்பட்டிருக்கும் கரைவலைக் கயிறுகள் ....
சுருங்கிப்போன வயிற்றில் கட்டப்பட்டிருக்கும் கரைவலைக் கயிறுகள் ....
உ.பாண்டி
மிரட்டும் மேகங்கள் கண்டும் போராடும் மீனவர்கள்...
மிரட்டும் மேகங்கள் கண்டும் போராடும் மீனவர்கள்...
உ.பாண்டி
கரைக்கு வந்த ஆசுவாசத்தில் மீனவர்...
கரைக்கு வந்த ஆசுவாசத்தில் மீனவர்...
உ.பாண்டி
அடுத்த கட்டுரைக்கு