‘டிக் டாக்’ வீடியோவில் ஆரம்பித்து, ஜி தமிழ் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ்’ சீசன் 3.0 நிகழ்ச்சியில் கலக்கிவரும் ‘ரியா’ சுட்டி பற்றிய க்யூட் பிட்ஸ்...

பெயர்: ரியா
வயசு: 5
படிப்பு: யூகேஜி
ரொம்ப பிடிச்சது: சின்சான்!

பிடிச்ச விளையாட்டு: அப்பாவோடு ஓடிப் பிடிச்சு விளையாட...

பிடிச்ச நடிகர்: விஜய் கோவிந்தம் (‘கீத கோவிந்தம்’ படத்தின் விஜய் தேவரகொண்டா)

பிடிச்ச நடிகை: நயன்தாரா பிடிச்ச காமெடி நடிகர்: வடிவேலு

அப்பா: மனோஜ்குமார்... ரொம்ம்ம்ம்ம்ப ஸ்வீட். என்னை திட்டவே மாட்டார்.
அம்மா: தனலட்சுமி... ரொம்ம்ம்ம்ம்ம்ப ஸ்ட்ரிக்ட். சின்ன்ன்ன்ன்ன தப்பு பண்ணினாலும் கண்டுபிடிச்சுடுவாங்க.

ஆரம்பம்:‘டிக் டாக்’கில் வடிவேலு மாதிரி பேசினது...

அடுத்து: ஜி தமிழ் ஆடிஷனில் ‘பேட்ட’ படத்தின் ரஜினி டயலாக் பேசி, செலக்ட் ஆனேன்.

ஜூனியர் சூப்பர் ஸ்டார்: செட்ல செம ஜாலியா இருக்கும். தேவயானி மேமும் நானும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப குளோஸ்.

ஸ்கிரிப்ட்: அம்மா சொல்லிக் கொடுப்பாங்க. காதால கேட்டு மனப்பாடம் பண்ணிடுவேன்.

கேமரா: எனக்கு கேமரா பயமே இல்லை. டயலாக் டெலிவரி, என் பிளஸ்!
சினிமா சான்ஸ்: ஒரு படத்துக்கு ஆடிஷன் நடந்திருக்கு.

-வெ.வித்யா காயத்ரி, படங்கள்: ப.பிரியங்கா