Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2009-13-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள்: தெய்வமகள், வாணி ராணி சிறந்த நெடுந்தொடர்கள்

2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சின்னத்திரை சிறந்த தொடர்கள், சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள், ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்குவதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. இதில் தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் 'வாணி ராணி' மற்றும் 'தெய்வமகள்' ஆகியவை சிறந்த நெடுந்தொடர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

2009-ம் ஆண்டுக்கான விருதுகள்:

சிறந்த நெடுந்தொடர்:

1. சிறந்த நெடுந்தொடருக்கான முதல் பரிசு: திருமதி செல்வம் (விகடன் டெலிவிஸ்டாஸ்)

2. சிறந்த நெடுந்தொடருக்கான இரண்டாம் பரிசு: வசந்தம் 

சிறந்த சாதனையாளர் விருதுகள்:

1. சிறந்த சாதனையாளர் - டெல்லி கணேஷ்

2. வாழ்நாள் சாதனையாளர் - பீலிசிவம்

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்: 

1. சிறந்த கதாநாயகன் - ஜி.குமார் (உறவுகள், சிவசக்தி) 

2. சிறந்த கதாநாயகி - சங்கீதா (திருப்பாவை) 

3. சிறந்த குணச்சித்திர நடிகர் - சிவன் சீனிவாசன் (திருப்பாவை)

4. சிறந்த குணச்சித்திர நடிகை - வடிவுக்கரசி (திருமதி செல்வம்)

5. சிறந்த வில்லன் நடிகர் - ஷிரவன் (தங்கமான புருஷன்)

6. சிறந்த வில்லி நடிகை - கவுதமி (திருமதி செல்வம்)

7. சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஹரினி (திருமதி செல்வம்) 

8. சிறந்த கதாசிரியர் - பி.ஆர்.பாலசுப்பிரமணியன் (கோலங்கள்)

9. சிறந்த படத்தொகுப்பாளர் - கே.உதயகுமார் (திருப்பாவை) 

10. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)  - வினோத் (சிவசக்தி)

11. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) - ஜெயகீதா (கோலங்கள்) ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

 

2010-ம் ஆண்டு சிறந்த விருதுகள்:

சிறந்த நெடுந்தொடர்:

1. சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு - உறவுக்கு கைகொடுப்போம்

2. சிறந்த நெடுந்தொடர்இரண்டாம் பரிசு - தென்றல் (விகடன் டெலிவிஸ்டாஸ்)

சிறந்த சாதனையாளர் விருதுகள்:

1. சிறந்த சாதனையாளர் - சுபலேகா சுதாகர்

2. வாழ்நாள் சாதனையாளர் - பூவிலங்கு மோகன்

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்: 

1. சிறந்த கதாநாயகன் - தீபக் (தென்றல்)

2. சிறந்த கதாநாயகி - ஸ்ருதி (தென்றல்) 

3. சிறந்த குணச்சித்திர நடிகர் - ஜெயமணி (திருமதி செல்வம்) 

4. சிறந்த குணச்சித்திர நடிகை - சீமா (தங்கம்)

5. சிறந்த வில்லன் நடிகர் - நிழல்கள் ரவி (தென்றல்)

6. சிறந்த வில்லி நடிகை - எம்.தேவிபிரியா (செல்லமே) 

7. சிறந்த இயக்குநர் - எஸ்.குமரன் (திருமதி செல்வம்) 

8. சிறந்த திரைக்கதையாசிரியர் - அசோக்குமார் (தங்கம்) 

9. சிறந்த உரையாடல் ஆசிரியர் - நடராஜன் (முந்தானை முடிச்சு) 

10. சிறந்த ஒளிப்பதிவாளர் - மாட்ஸ் (திருமதி செல்வம்) 

11. சிறந்த படத்தொகுப்பாளர் - சந்துரு (தென்றல்) 

12. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - தீனா (செல்லமே) 

13. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - டி.என்.பாலு கதிரவன் (தங்கம்) ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

 

2011-ம் ஆண்டு சிறந்த விருதுகள்:

சிறந்த நெடுந்தொடர்:

1. சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு - சாந்தி நிலையம்

 2. சிறந்த நெடுந்தொடர் இரண்டாவது பரிசு - நாதஸ்வரம்

சிறந்த சாதனையாளர் விருது:

1. சிறந்த சாதனையாளர் - நித்யா ரவீந்தர்

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்: 

1. சிறந்த கதாநாயகன் - எஸ்.வீ.சீனு (மாதவி) 

2. சிறந்த கதாநாயகி - சந்தோஷி (இளவரசி)

3. சிறந்த குணச்சித்திர நடிகர் - சந்தானம் (திருமதி செல்வம்) 

4. சிறந்த குணச்சித்திர நடிகை - ரேவதி சங்கர் (உறவுகள்) 

5. சிறந்த வில்லன் நடிகர் - ஆர்.ஆர்.ராமச்சந்திரன் (திருமதி செல்வம்) 

6. சிறந்த வில்லி நடிகை - ஸ்ரீவித்யா (தென்றல்)

7. சிறந்த உரையாடல் ஆசிரியர் - எழில்வரதன் (தென்றல்)

8. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - கார்த்திக் (திருமதி செல்வம்) 

 

2012-ம் ஆண்டு சிறந்த விருதுகள்:

சிறந்த நெடுந்தொடர்:

1. சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு - இரு மலர்கள்

2. சிறந்த நெடுந்தொடர் இரண்டாவது பரிசு - உதிரிப் பூக்கள் 

சிறந்த சாதனையாளர் விருதுகள்:

1. சிறந்த சாதனையாளர் - கோவை அனுராதா 

2. வாழ்நாள் சாதனையாளர் - எஸ்.என்.பார்வதி

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்: 

1. சிறந்த கதாநாயகன் - ஸ்ரீகர் பிரசாத் (இளவரசி) 

2. சிறந்த கதாநாயகி - ஸ்ரீதுர்கா (உறவுகள்)

3. சிறந்த குணச்சித்திர நடிகர் - சேத்தன் கடம்பி (உதிரிப் பூக்கள்) 

4. சிறந்த குணச்சித்திர நடிகை - விஜி சந்திரசேகர் (அழகி) 

5. சிறந்த வில்லன் நடிகர் - பாபூஸ் (சிவசங்கரி)

6. சிறந்த வில்லி நடிகை - சாதனா (தென்றல்) 

7. சிறந்த உரையாடல் ஆசிரியர் - மருதுசங்கர் (அழகி) 

8. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - தங்கராஜ் (உறவுகள்).

 

2013-ம் ஆண்டு சிறந்த விருதுகள்:

சிறந்த நெடுந்தொடர்:

1. சிறந்த நெடுந்தொடர் முதல் பரிசு   -வாணி ராணி  

2. சிறந்த நெடுந்தொடர் இரண்டாவது பரிசு - தெய்வ மகள் (விகடன் டெலிவிஸ்டாஸ்)

சிறந்த சாதனையாளர் விருதுகள்:

1. சிறந்த சாதனையாளர் - குட்டி பத்மினி 

2. வாழ்நாள் சாதனையாளர் - ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் 

சிறந்த நடிகர்கள், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான விருதுகள்: 

1. சிறந்த கதாநாயகன் - வேணு அரவிந்த் (வாணி ராணி) 

2. சிறந்த குணச்சித்திர நடிகர் - மௌலி (நாதஸ்வரம்) 

3. சிறந்த குணச்சித்திர நடிகை -அனுராதா கிருஷ்ணமூர்த்தி (இளவரசி) 

4. சிறந்த வில்லன் நடிகர் - மனோகர் (புகுந்தவீடு) 

5. சிறந்த வில்லி நடிகை -ரேகா (தெய்வமகள்) 

6. சிறந்த இயக்குநர் - எம்.கே.அருந்தவராஜ் (இளவரசி) 

7. சிறந்த கதாசிரியர் - எழிச்சூர் அரவிந்தன் (பொம்மலாட்டம்) 

8. சிறந்த திரைக்கதையாசிரியர் - குரு சம்பத் குமார் (இளவரசி)

9. சிறந்த படத்தொகுப்பாளர் - வி.கார்த்திக் (உதிரிப் பூக்கள்) 

10. சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - இலக்கியன் (உதிரிப்பூக்கள்) 

11. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) - சபரிநாதன் (தெய்வமகள்) 

12. சிறந்த தந்திரக் காட்சியாளர் -எம்.சுப்பிரமணி, எம்.கணேஷ், ஆர்.எம்.நாகராஜ் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close