Published:Updated:

700 ஆண்டுகளுக்குப் பின் நின்றுபோன மதுரை சித்திரைத் திருவிழா... அன்றும், இன்றும்! #VikatanPhotoStory

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்

கொரோனாவால் 700 ஆண்டுகளுக்குப் பின் நின்று போன மதுரை சித்திரை திருவிழா. கடந்த வருடம் சித்திரை திருவிழா உற்சாகமாக நடந்த இடம் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் வெறிச்சோடி காணப்படும் காட்சிகள்.

அடுத்த கட்டுரைக்கு