Published:Updated:

பழநி குடமுழுக்கு விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கோயிலின் வியக்கவைக்கும் படங்கள்! | Album

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வருகின்ற 27ம் தேதி நடைபெற இருப்பதால் கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வியக்கவைக்கும் அதன் கழுகுப் பார்வை புகைப்படங்கள் இதோ...